இலக்கு

சிறு குறிப்பும் பெரும் இலக்கும்…

 

 

 

 

 

 

.

 • சிறுகுறிப்பு:
 • நான் தொழில்முறையில் பத்திரிகையாளன்.
  இயல்பில் தமிழ்நேசன்; கவிஞன்.
 • இறை அருளால்  அன்பான கூட்டுக் குடும்பம். திருப்பூரில் வசிக்கிறேன்.
 • தினமணியின் வாசகனாக இருந்து, வாசகர் கடிதம் எழுதுபவனாக மாறி, பத்திரிகையாளன் ஆனவன்; இப்போது அதே தினமணியில், கோவை பதிப்பின் ஆசிரியர் குழுவில் பணிபுரிகிறேன்.
 • இயந்திரகதியான வாழ்க்கையிலும் ஏதேனும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலே என்னை எழுதச் செய்கிறது.
 • எனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.
 • தொடர்புக்கு: vamumurali@gmail.com
 • பெரும் இலக்கு:

எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்.

 

.

 • எச்சரிக்கை: இத்தளத்தில் தானாகவே வரும் விளம்பரங்களுக்கு நான் பொறுப்பில்லை.  அந்த விளம்பரங்கள் இணையதள  நிர்வாகத்தால் வெளியிடப்படுகின்றன. 
.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: