அறிமுகம்

  • தொழில்முறையில் பத்திரிகையாளன்.
    இயல்பில் தமிழ்நேசன்; கவிஞன்.
  • இறைவன் அருளால்  அன்பான கூட்டுக் குடும்பம். திருப்பூரில் வசிக்கிறேன்.
  • தினமணியின் வாசகனாக இருந்து, வாசகர் கடிதம் எழுதுபவனாக மாறி, பத்திரிகையாளன் ஆனவன்; இப்போது அதே தினமணியில் சென்னை பதிப்பின் ஆசிரியர் குழுவில் பணிபுரிகிறேன்.
  • அனைவருக்கும் ஆசைகள் உண்டு.
    எனது ஆசை எழுத்து.
  • இயந்திரகதியான வாழ்க்கையிலும் ஏதேனும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலே என்னை எழுதச் செய்கிறது.
  • எனக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்ற துடிப்பின் முகிழ்ப்பே இந்தத் தளம்.
  • தொடர்புக்கு: vamumurali@gmail.com

இதையும் படியுங்கள்:

எனது பழைய தளம்-  குழலும் யாழும்

  • எச்சரிக்கை: இத்தளத்தில் தானாகவே வரும் விளம்பரங்களுக்கு நான் பொறுப்பில்லை.  அந்த விளம்பரங்கள் இணையதள  நிர்வாகத்தால் வெளியிடப்படுகின்றன. 
.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: