நுழைவாயில்

22 Feb

எழுதுவதும் பஞ்சபூதம்;
எழுதப்படுவதும் பஞ்சபூதம்…

என் நெடுநாளைய கனவு இன்று நனவாகியது.
ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்துவத்தை
வசன கவிதை நடையில் விளக்க முயற்சித்திருக்கிறேன்.
பிழைகள் இருக்கலாம்; மன்னிக்கலாம்.
.
பஞ்சபூதங்கள் தான் உலகம்.
அவை இணைந்து, பிரிந்து
சரித்திரம் பலவற்றை உருவாக்கின;
உருவாக்குகின்றன; உருவாக்கும்.
அதாவது பஞ்சபூதமே உலகம்.
அவற்றையே வணங்குங்கள்.
அவையே நம் கதி, பதி, விதி.
.
இதனை என் எழுதுகோல் நுனியில்
(விசைப்பலகையில்) நர்த்தனமாடிய
வாணி தேவிக்கே சமர்ப்பிக்கிறேன்.
எழுதியது எள்ளளவு!
எழுதாதது எவ்வளவோ!.

-வ.மு.முரளி.
.
Advertisements

2 Responses to “நுழைவாயில்”

 1. ரகுநாதன் 11/03/2012 at 5:52 PM #

  //எழுதியது எள்ளளவு!
  எழுதாதது எவ்வளவோ//

  சிறந்த வரிகள்…

  • vamumurali 12/03/2012 at 12:51 AM #

   அன்பு நண்பர் ரகுவுக்கு
   பாராட்டுக்கு நன்றிகள் பல.
   எழுத்தாளனுக்கு ஊக்குவிப்பு மருந்து இது போன்ற, எழுத்துக்களை புரிந்துகொள்ளும் நண்பர்களின் ஆதரவு தான்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: