நினைவுச் சங்கிலியின் அறுபட்ட கண்ணிகள்

10 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…2

எல்லா மண்டபங்களும்
அரசு வசம்;
எல்லா முகாம்களும்
காவலர் வசம்.
.
அகதிகள் வெளியேற
அனுமதி இல்லை;
அரசாங்க மாநாடு
முடியும் வரையில்.
.
கருப்புச் சாலைக்கு
செம்மண் பூச்சு;
தொலைந்த தமிழுக்கு
செம்மொழிப் பூச்சு.
.
எல்லா இடங்களிலும்
வள்ளுவர் சின்னம்;
நினைவில் வந்தது
வேந்தமைவுக் குறள்.
.
.
மீள்பதிவு: குழலும்யாழும் (02.06.2010)
.
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: