Archive | 3:00 AM

வானொலி இயற்பியல் ஆய்வின் முன்னோடி

4 Jul

சிசிர் குமார் மித்ரா

இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகரமான முதல் கண்டுபிடிப்பு வானொலி. மின்காந்த அலைகள் மூலமாக ஒலியைக் கடத்தி வேறிடத்தில் கேட்கச் செய்ய முடியும் என்று 1901-இல் நிரூபித்தார் இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி. அதற்கு முன்னதாக, 1894-இல் வானொலி அலைகளின் இயக்கம் குறித்த திட்டவட்டமான முடிவுகளை செயல்முறையுடன் நிருபித்திருந்தார் இந்திய விஞ்ஞானி ஜெகதீச சந்திர போஸ். போஸின் அடியொற்றி, இந்தியாவின் வானொலி இயற்பியல் ஆராய்ச்சியை வலுப்படுத்தியவர் சிசிர் குமார் மித்ரா.   Continue reading

Advertisements