திருப்பாதை

14 Jul

வித்தாக என் தந்தை,
விளைநிலமாய் என் அன்னை,
முத்தாக நான் மலர,
முறுவலுடன் பெற்றோர்கள்!
.
வித்தைக்கு என் ஆசான்,
விழைவுக்கு என் நண்பர்,
சித்தாக நான் சுடர,
சிந்தனைகள் பல உதயம்!
.
சொத்தாக நற்கல்வி,
சொந்தமென குலக்கீர்த்தி,
பத்தினியாய் என் மனைவி,
பக்கத்தில் நான் பெற்றோர்!
.
பித்தாக என் அன்பர்,
பின்னாலே உறவோர்கள்,
இத்தனையும் போதாது,
இறைவனவன் என்னோடு!

 

(பி.கு: 1991-இல் எழுதிய கவிதை)

2 Responses to “திருப்பாதை”

  1. yarlpavanan 15/07/2018 at 5:14 AM #

    அருமையான கருத்து

    Like

Trackbacks/Pingbacks

  1. திருப்பாதை – TamilBlogs - 14/07/2018

    […] 1 min ago மருத்துவம் Leave a comment 1 […]

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: