இன்சொல் வெண்பா

31 Jul

கல்லா லடித்தாலும் அம்பெடுத்துக் குறிபார்த்து

வில்லா லடித்தாலும் விழுப்புண்ணே யாகும்-தீச்

சொல்லா லடிக்காதீர்; சுட்டபின்பு பூமனதை

நல்லப டிமாற்றல் அரிது.

 

-விஜயபாரதம் (1998)

Leave a comment