வேலிகளுக்கு அப்பால்…

22 Oct

விழிகளில் விரக்தி…
உடலினில் சோர்வு…
முகத்தினில் முள் முள்ளாய்
சவரம் செய்யப்படாத மயிர்…
அந்த ஈழத்து இளைஞனின்
நெஞ்சில் மட்டும் தமிழ்.

 

2009

Leave a comment