Tag Archives: புதுக்கவிதை

பத்தொன்பதாவது சித்தன்!

11 Sep

என்றும் எந்தன் நாடியில் துடிப்பவன்.
என்றும் எனது நினைவில் நிலைத்தவன்.
என்றும் என்னை இயங்க வைப்பவன்.
எனக்குள் சுடராய் எரிந்து கொண்டிருப்பவன்.

Continue reading

கிள்ளைமொழி

31 Dec

தேனிசை வழியும் அந்த

ஆண்குரலும் பெண்குரலும்

அனைவராலும் விரும்பப்படுகின்றன…

.

சோகச் சூழலையும்

இனிமையாக்கும்

ஜாலவித்தை அறிந்தவை

அக்குரல்கள்.

Continue reading

அண்ணாமலைக்கு வாழ்த்துப்பா!

29 May

கரூர் தந்த தங்கமே!

கர்நாடகத்தின் சிங்கமே!

கொங்குநாட்டின் அங்கமே!

தேசமே பெரிதென்றெண்ணி

சுகமான வாழ்வை விட்டு

அரசியல் களமேகிய சூரனே!

அரவக்குறிச்சிக் கள வீரனே!

Continue reading