சென்னை புத்தகக் காட்சியில்…. அக்கினிக் குஞ்சுகள்

7 Jan

.

சென்னை புத்தகக் காட்சியில், பொள்ளாச்சி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எனது ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் விற்பனையில் உள்ளது.

10 பிரிவுகளில் 120 இந்திய விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு…

சுமார் 700 பக்கங்கள்; மூன்று தொகுதிகள்.

ஒரு தொகுதியின் விலை: ரூ. 250; மூன்று தொகுதிகளும் சேர்த்து விலை: ரூ. 750.

சென்னை புத்தகக் காட்சியில், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் அரங்கு அமைத்துள்ளது. அக்கினிக் குஞ்சுகள் உள்பட மையத்தின் அனைத்து நூல்களும் இங்கு கிடைக்கும்.

(அரங்கு எண்: 392).

***

மேலும் விவரங்களுக்கு…

திரு. பாலசுப்பிரமணியம் (கைப்பேசி எண்: 9976144451)

திரு. கிரி (கைப்பேசி எண்: 9445637190)

.

2 Responses to “சென்னை புத்தகக் காட்சியில்…. அக்கினிக் குஞ்சுகள்”

  1. yesgeeyem January 21, 2023 at 10:02 AM #

    13-01-2023 அன்று புத்தகச் சந்தை அரங்கத்தில் வாங்கினேன். புத்தகங்களை எடுத்துக்கொடுத்தவர் திருவாளர் சேதுபதி அவர்கள்.

    Like

    • vamumurali February 22, 2023 at 12:32 AM #

      மிகவும் மகிழ்ச்சி ஐயா.

      Like

Leave a comment