Tag Archives: வாழ்க்கை

கிள்ளைமொழி

31 Dec

தேனிசை வழியும் அந்த

ஆண்குரலும் பெண்குரலும்

அனைவராலும் விரும்பப்படுகின்றன…

.

சோகச் சூழலையும்

இனிமையாக்கும்

ஜாலவித்தை அறிந்தவை

அக்குரல்கள்.

Continue reading

விதி வழிப்பட்ட நதி!

15 Jul

வற்றாத ஜீவ நதிகள் சில.

மழை பெய்தால் பாய்பவை சில.

சிற்றாறுகள் சங்கமிப்பதால்

ஓடும் நதிகள் சில.

வான் நோக்கிக் காத்திருக்கும்

மணல் கொண்டவை சில.

எனது நதி எது?

நதியின் பிழையன்று

நறும்புனல் இன்மை.

.

Continue reading

நம்மை இயக்கும் காலம்!

3 Jul

எது நம்மை இயக்கும் மூலம்?

இடமா, காலமா?

.

நாம் வாழும் புவியா,

புவி சுழன்றபடி உருளும் வானமா,

சுழன்றபடிச் சுட்டெரிக்கும் சூரியனா,

சுற்றச் செய்யும் ஈர்ப்பொழுங்கா,

இயங்கச் செய்வது எது?

.

Continue reading