அக்கினிக் குஞ்சுகள்- நூல் விளம்பரம்

9 Nov

பொள்ளாச்சி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எனது ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூலுக்கு சமூக ஊடகங்களில் அவர்கள் செய்துள்ள விளம்பரம் இது.

இதனை வடிவமைத்த நண்பர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி.

ஒரு தொகுதியின் விலை: ரூ. 250; மூன்று தொகுதிகளும் சேர்த்து விலை: ரூ. 750. தேவைப்படுவோர், கீழ்க்கண்ட பதிப்பகத்தின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விபிபி-யில் பெறலாம்.

***

தினமணியில் வெளியான வரப்பெற்றோம் குறிப்பு:

தினமணி நூலரங்கம் (07.11.2022)

$$$

Leave a comment